இந்தியாவில் வணிகங்களுக்கான சிறந்த இ-இன்வாய் மென்பொருள்

Best-E-Invoicing-Software-Solution-for-Businesses-in-India
|Updated on: September 4, 2023

சுமூகமான இ இன்வாய்ஸ் சாஃப்ட்வேர்+

TallyPrime இன் நம்பகமான மற்றும் முழுமையான இ இன்வாய்ஸ் சாஃப்ட்வேர் தீர்வு, உடனடி உருவாக்கத்திலிருந்து கண்காணிப்பு மற்றும் மேலாண்மை வரை இ இன்வாய்ஸிங்கின் அனைத்து அம்சங்களையும் மேற்கொள்கிறது.

இ இன்வாய்ஸ்களை உடனடியாக உருவாக்குவது: ஒரு முழுமையான சாஃப்ட்வேராக, இ இன்வாய்ஸ்களை உருவாக்குவதை ஒரே கிளிக்கில் செய்யக்கூடிய சுமூகமான செயல்முறையாக TallyPrime செய்துள்ளது.

அதிவேக IRN ஒருங்கிணைப்பு: TallyPrime உடன் IRN (இன்வாய்ஸ் ரெஃபரன்ஸ் நம்பர்) மற்றும் QR குறியீட்டை தானாக பிரிண்ட் செய்வது.

நேரடி IRP ஒருங்கிணைப்பு: Tally ஒரு சான்றளிக்கப்பட்ட GST சுவிதா புரொவைடர் ஆகும், அதாவது இ இன்வாய்ஸ்களை சுமுகமாக உருவாக்க உங்கள் இன்வாய்ஸ்களை நேரடியாக IRP போர்ட்டலில் பதிவேற்றலாம். 

ஒற்றை அல்லது மொத்த இ இன்வாய்ஸ்கள்:  எந்தவொரு தொழிலும் GSTக்கு இணங்குவதற்கு இன்வாய்ஸ்களை உருவாக்குவது மிகவும் முக்கியமானது. TallyPrime மூலம், ஒரு பரிவர்த்தனைக்கான வவுச்சர் உள்ளீட்டின் போது ஒரு இ இன்வாய்ஸை உருவாக்க அல்லது ஒரே கிளிக்கில் மொத்தமாக பல இன்வாய்ஸ்களை உருவாக்கும் விருப்பம் உள்ளது.

இ இன்வாய்ஸ் ரிப்போர்ட் உங்கள் தொழில் உருவாக்கும் இன்வாய்ஸ்களின் பார்ப்பது மிகவும் முக்கியமானது. TallyPrime-உடன், உங்கள் அனைத்து இ இன்வாய்ஸிங் பணிகளின் மேலோட்டத்தை வழங்கும் இ இன்வாய்ஸ் ரிப்போர்ட்களை அணுகலாம்.

ஆஃப்லைன் ஏற்றுமதியை ஆதரிக்கிறது: TallyPrime என்பது ஒரு முழுமையான சாஃப்ட்வேர் ஆகும், இது தற்காலிக இணையத் துண்டிப்பு அல்லது அதுபோன்ற நிகழ்வுகள் போன்ற ஆஃப்லைன் பயன்முறையில் கூட இ இன்வாய்ஸ்களை செயல்படுத்த உங்களை அனுமதிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில், நீங்கள் JSON வடிவத்தில் விவரங்களை ஏற்றுமதி செய்யலாம் மற்றும் உங்கள் வசதிக்கேற்ப IRP இல் பதிவேற்றலாம்.

இ-வே பில்: இ வே பில்கள் தேவைப்படும் இன்வாய்ஸ்களுக்கு இன் இன்வாய்ஸ்கள் உருவாக்கும் போதேஇ வே பில்களை உருவாக்கவும். இந்த வகையில் உங்கள் உழைப்பும் நேரமும் சேமிக்கப்படும் 

IRN-ஐ ரத்து செய்யவும்: சில சூழ்நிலைகளில், IRN ஏற்கனவே உருவாக்கப்பட்ட இன்வாய்ஸ்கள் ரத்து செய்யப்பட வேண்டும். TallyPrime மூலம், நீங்கள் அத்தகைய இன்வாய்ஸ்களை ரத்துசெய்யலாம் மற்றும் சாஃப்ட்வேரில் இருந்து நேரடியாக ரத்துசெய்வதற்காக IRP க்கு விவரங்களை அனுப்பலாம்.

பயனுள்ள அலர்ட்கள்: TallyPrime தற்செயலான மாற்றம் மற்றும் பயனாற்றவையைத் தடுக்கும் ஒரு அலர்ட் மெக்கானிசத்தை உள்ளடக்கியுள்ளது, இது உங்கள் இ இன்வாய்ஸிங் செயல்முறையின் மீது முழுமையான கட்டுப்பாட்டை வழங்குகிறது.

GST வரி தாக்கல்: TallyPrime இன் தடுப்பு மற்றும் கண்டறிதல் மெக்கானிசம் மூலம், உங்கள் GST வருமானம் துல்லியமானது என நீங்கள் உறுதியாக இருக்கலாம்

டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட வரி இன்வாய்ஸ்கள்: வரி இன்வாய்ஸ், சப்ளை பில் அல்லது இ-வே பில்களை உருவாக்குவது ஏதுவாக இருந்தாலும், அனைத்தையும் நீங்கள் TallyPrime மூலம் தடையின்றி செய்யலாம்.   

ரிப்போர்ட்களுக்கான ஆன்லைன் அணுகல்: பரந்த அளவிலான உள்நுணுக்கம் நிரந்த தொழில் ரிப்போர்ட்களுக்கான அணுகலைப் பெறுங்கள் மற்றும் மொபைல் அல்லது எந்த சாதனத்திலிருந்தும், எங்கிருந்தும் அவற்றை அணுகுங்கள்.

TallyPrime

எங்களின் உடனடி மற்றும் குறைந்த செலவிலான மின்-விலைப்பட்டியல் தீர்வுகள் மூலம் மின்-விலைப்பட்டியலை எளிதாக உருவாக்கலாம்!

TallyPrime உடன் இ இன்வாய்ஸிங்கை எப்படி 3 எளிய ஸ்டெப்களில்தொடங்குவது

  1. TallyPrime-இல் இ இன்வாய்ஸிங்
  2. வழக்கம் போல் இன்வாய்ஸை பதிவு செய்து இ இன்வாய்ஸ் தானாகவே உருவாக 'ஆம்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. IRN மற்றும் QR குறியீடு விவரங்களுடன் இன்வாய்ஸை பிரிண்ட் செய்யவும்

TallyPrime இல் இ இன்வாய்ஸ் சாஃப்ட்வேர் ரிப்போர்ட்கள்

  • திருத்தம்/விடுபட்ட/தவறான தகவல் சுருக்கம்
  • இ இன்வாய்ஸ் உருவாக்கப்பட்டு நிலுவையில் உள்ளது
  • இ இன்வாய்ஸ் நிராகரிப்பு ரிப்போர்ட்
  • இ இன்வாய்ஸ் பதிவு

TallyPrime இல் GST அறிக்கைகள்

  • GSTR-3B
  • GSTR-1
  • GST-CMP-08
  • ஆண்டு கணக்கீடு
  • உள்ளீட்டு வரிக் கடன் சுருக்கம்

இ இன்வாய்ஸ் சாஃப்ட்வேர் தீர்வின் நன்மைகள்

  1. வெவ்வேறு GST அமைப்புகளில் (IRP, இ-வே பில், GSTIN) தரவுகளின் இயங்குதன்மை
  2. ஒரே இன்வாய்ஸ் விவரங்களைப் பலமுறை ரிப்போர்ட் செய்வதைக் குறைக்கிறது
  3. GST வருமானம் மற்றும் இ-வே பில் ஆகியவற்றில் இ இன்வாய்ஸ் விவரங்களின் தானியங்கு உருவாக்கம்
  4. இன்வாய்ஸ்களின் நிகழ்நேர கண்காணிப்பு
  5. உறுதிபடுத்தப்பட்ட ITC தகுதி
  6. உள்ளீட்டு கடன் சரிபார்ப்பில் கணிசமான அளவு குறைப்பு
  7. பிழைகள் மற்றும் மோசடிகளைத் தடுக்கிறது
  8. வரி தாக்கல் செய்வதற்கான நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்துகிறது

இ இன்வாய்ஸ்களை உருவாக்குதல்: இ இன்வாய்ஸ் சாஃப்ட்வேர் பயன்படுத்தி படிப்படியான வழிகாட்டி

Working of E-invoicing System

  • இ இன்வாய்ஸ் சாஃப்ட்வேர் பயன்படுத்தி அல்லது வேறு ஏதேனும் முறைகளைப் பயன்படுத்தி, பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் இ இன்வாய்ஸ் JSON ஐ சப்ளையர் உருவாக்குகிறார்.
  • சப்ளையர் மூலம் JSON IRP (இன்வாய்ஸ் ரெஜிஸ்டர் போர்டல்) இல் பதிவேற்றப்பட்டது
  • JSON பதிவேற்றியதை IRP சரிபார்க்கிறது மற்றும் IRN மற்றும் QR குறியீட்டை உருவாக்குகிறது
  • டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட இ-இன்வாய்ஸ் JSON மற்றும் QR குறியீடு சப்ளையருக்கு அனுப்பப்படும்
  • சப்ளையர் இன்வாய்ஸில் IRN உடன் உட்பொதிக்கப்பட்ட QR குறியீட்டை அச்சிடுவார்.
  • இ-இன்வாய்ஸ் விவரங்கள் இ-வே பில் சிஸ்டம் (முன்-நிரப்பப்பட்ட இ-வே பில்) மற்றும் GST சிஸ்டம் (GSTR-1 மற்றும் GSTR-2A) ஆகியவற்றுக்கு அனுப்பப்படும்.
  • ITC-ஐ உறுதிப்படுத்துவதற்காக வாங்குபவர் GSTR-2A-இல் நிகழ்நேரத் தெரிவுநிலையைப் பெறுவார். இ இன்வாய்ஸ் சிஸ்டம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதில் மேலும் படிக்கவும்

ஒரே கிளிக்கில் TallyPrime இல் இ இன்வாய்ஸ்களை சிரமமின்றி உருவாக்கவும்

Tally அங்கீகரிக்கப்பட்ட மற்றும் ISO சான்றளிக்கப்பட்ட GSP (GST சுவிதா வழங்குநர்) என்பதால், TallyPrime நேரடியாக IRP போர்ட்டலுடன் ஒருங்கிணைத்து இ-இன்வாய்ஸ்களை தடையின்றி உருவாக்குகிறது.

ஒரு முறை அமைத்து, சில நொடிகளில் இ இன்வாய்ஸ்களை உருவாக்கி பிரிண்ட் செய்யத் தொடங்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இயக்குவது, பதிவு செய்வது மற்றும் பிரிண்ட் செய்வது. TallyPrime இன் இணைக்கப்பட்ட தீர்வு மீதமுள்ளவற்றை செய்யும்.

  • பரிவர்த்தனைக்கான வவுச்சர் என்ட்ரியின் போது நீங்கள் இ இன்வாய்ஸை உருவாக்கலாம் அல்லது ஒரே கிளிக்கில் பல இன்வாய்ஸ்களை மொத்தமாக உருவாக்கலாம்
  • IRP ஆல் அங்கீகரிக்கப்பட்டதும், TallyPrime IRP-இடமிருந்து நேரடியாக IRN ஐப் பெற்று, பிற இன்வாய்ஸ் தகவலுடன் QR குறியீடாக மாற்றி, அதற்கேற்ப உங்கள் இன்வாய்ஸ்களைப் புதுப்பிக்கும்.
  • பிறகு நீங்கள் உங்கள் இன்வாய்ஸில் உள்ள QR குறியீட்டை பிரிண்ட் செய்தால் போதும். IRN ஐ தேவைப்பட்டால் அச்சிடலாம். TallyPrime-இன் இ இன்வாய்ஸ் தீர்வு

இ இன்வாய்ஸ் சாஃப்ட்வேர் தீர்வைத் தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய காரணிகள்

  • எந்தவித தலையீடும் இல்லாமல் உடனடியாக இ இன்வாய்ஸை உருவாக்கவும்
  • இ இன்வாய்ஸ்களை மொத்தமாக தடையின்றி உருவாக்கும் திறன்
  • பொருந்தக்கூடிய இ இன்வாய்சுடன் இ-வே பில் உருவாக்கவும்
  • தேவைப்பட்டால் இ இன்வாய்ஸை சுலபமாக ரத்து செய்யலாம்
  • சாத்தியமான நெட்வொர்க் சிக்கல்களைச் சமாளிக்க இ இன்வாய்ஸ்களை உருவாக்க ஆஃப்லைன் பயன்முறையைப் பயன்படுத்துவதற்கான நெகிழ்வுத்தன்மை

உங்கள் இ இன்வாய்ஸ் சாஃப்ட்வேரை இன்றே இலவசமாகப் பெறுங்கள்!

GST உடன்கூடிய TallyPrime நிரந்தர உரிமத்தை ரூ 18000 + 18% GST (ரூ 3,240)-க்குப் பெறுங்கள். கேள்விகள் ஏதேனும் இருந்தால் 1800-425-8859/ 91 80 25638240 என்ற எண்ணை அழைக்கவும்.. ஒரு இலவச சோதனை-ஐப் பெறுங்கள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

GST-இன் கீழ் இ இன்வாய்ஸ்கள் என்றால் என்ன?

அக்டோபர் 1, 2020 முதல் ஆண்டுக்கு 500 கோடி வருவாய் ஈட்டும் தொழில்களுக்கு இ இன்வாய்ஸ் கட்டாயமாக்கப்பட்டது. ஜனவரி 1, 2021 முதல் அது 100 கோடி அதனைத் தொடர்ந்து 50 கோடி டர்ன்ஒவர் உள்ள தொழில்களுக்கு நீடிக்கப்பட்டது. தற்போது, 10 கோடிக்கு மேல் டர்ன்ஓவர் உள்ள தொழில்களுக்கு இ இன்வாய்ஸிங் பொருந்தும். சமீபத்திய புதுப்பிப்பின்படி, ஆகஸ்ட் 1, 2023 முதல் 5 கோடிக்கு மேல் டர்ன்ஓவர் உள்ள தொழிலுக்கு இ-இன்வாய்சிங் பொருந்தும். மேலும் தகவலுக்கு இ இன்வாய்ஸ் பொருந்தும்தன்மை பற்றிய இந்த இடுகை -ஐப் பார்க்கவும்

இ இன்வாய்ஸிங் எப்போது அமலுக்கு வரும்?

முதல், 500 கோடி டர்ன்ஓவர் உள்ள வணிகங்களுக்கு 1 அக்டோபர் 2020 முதல் இ-இன்வாய்ஸ் பொருந்தும். ஜனவரி 1 2021 முதல் அது 100 கோடி அதனைத் தொடர்ந்து 50 கோடி டர்ன்ஒவர் உள்ள தோழிகளுக்கு இ இன்வாய்ஸிங் பொருந்தும். தற்போது, 10 கோடிக்கு மேல் டர்ன்ஓவர் உள்ள தொழில்களுக்கு இஇது பொருந்தும். சமீபத்திய புதுப்பிப்பின்படி, ஆகஸ்ட் 1, 2023 முதல் 5 கோடிக்கு மேல் டர்ன்ஓவர் உள்ள தொழிலுக்கு இ-இன்வாய்சிங் பொருந்தும். இ இன்வாய்ஸ் பொருந்தும்தன்மை குறித்து மேலும் படிக்கவும்

இ இன்வாய்ஸிங்கிற்கு யார் தகுதி பெருவார்கள்?

GST-இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட மற்றும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டபடி படிப்படியாக B2B இன்வாய்ஸ்களை வழங்கும் அனைத்து தோழிகளுக்கும் எலக்ட்ரானிக் இன்வாய்ஸ் பொருந்தும்.

இ இன்வாய்ஸிங் கட்டாயமா?

ஆம், இ இன்வாய்ஸிங் வரம்பின் கீழ் வரும் அனைத்துத் தோழிகளுக்கும் இது கட்டாயம் மற்றும் அனைத்து B2B சப்ளைகளுக்கும் இ இன்வாய்ஸ் வழங்க வேண்டும். 

இ இன்வாய்ஸ் ஏன் தேவைப்படுகிறது?

GST சூழலில் உள்ள பல்வேறு அமைப்புகளுடன் இன்வாய்ஸின் மின்னணுத் தரவு பகிரப்படக்கூடிய வடிவமைப்பை தரநிலையாக்க, தரவுகளின் இயங்குநிலையை உறுதிப்படுத்துகிறது.

இ இன்வாய்ஸில் IRP என்றால் என்ன?

IRP என்பது இன்வாய்ஸை ஏற்கவும், சரிபார்க்கவும் மற்றும் அங்கீகரிக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு நியமிக்கப்பட்ட போர்டல் ஆகும்.

IRN (Invoice Reference Number) என்றால் என்ன?

இன்வாய்ஸ் ரெஃபரன்ஸ் நம்பர்” என அறியப்படும் IRN என்பது மின்னணு முறையில் இன்வாய்ஸ்களைப் பதிவேற்றும்போது இன்வாய்ஸ் ரெஜிஸ்டர் போர்டல் (IRP) மூலம் உருவாக்கப்பட்ட தனித்துவமான இன்வாய்ஸ் எண் ஆகும்.

IRN-ஐ மொத்தமாக உருவாக்க முடியுமா?

ஆம், நீங்கள் மொத்த இன்வாய்ஸ்களைப் பதிவேற்றலாம் மற்றும் பதிவேற்றப்படும் ஒவ்வொரு இன்வாய்சுக்கும் IRN ஐ உருவாக்கலாம். TallyPrime மொத்த இன்வாய்ஸ்களுக்கு IRN உருவாக்கத்தை.

IRP இன்எந்த வகை ஆவணங்கள் ரிப்போர்ட் செய்யப்படுகின்றன?

பின்வரும் ஆவணங்கள் இ இன்வாய்ஸ் கருத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன:

  • சப்ளையர் மூலம் இன்வாய்ஸ்
  • சப்ளையர் மூலம் கிரெடிட் நோட்
  • சப்ளையரின் டெபிட் நோட்
  • ஆவணத்தை உருவாக்கியவர் ரிப்போர்ட் செய்ய வேண்டிய சட்டத்தின்படி தேவைப்படும் வேறு எந்த ஆவணமும்

இ இன்வாய்ஸ் தொழில்களுக்கு எவ்வாறு பயனளிக்கிறது?

GST அமைப்புடன் கூடிய இ இன்வாய்ஸ் தரவின் முழுமையான இயங்குநிலைக்கு தொழில்கள் பல நன்மைகளை அனுபவிக்க முடியும். எடுத்துக்காட்டாக, GST வருமானம் மற்றும் இ-வே பில்களில் இன்வாய்ஸ் விவரங்களை கணினி தானாகவே நிர்ப்புகிறது, இது சரிக்கட்டவேண்டிய சவால்களைக் குறைக்க உதவுகிறது. கூடுதலாக, இது இன்வாய்ஸ்களின் நிகழ்நேரத் தெரிவுநிலையை வழங்குகிறது, வணிகங்கள் உள்ளீட்டு வரிக் கடன் (ITC)க்கான தகுதியை உறுதிப்படுத்தவும் போலி இன்வாய்ஸ்களின் சாத்தியத்தை அகற்றவும் அனுமதிக்கிறது.

TallyPrime உடனான இ இன்வாய்ஸ் சாஃப்ட்வேரின் வீடியோ வழிகாட்டி

இ இன்வாய்ஸ் சாஃப்ட்வேர் வைத்து எப்படி இ இன்வாய்ஸ் உருவாக்குவது

TallyPrime-இல் இ இன்வாய்ஸ் ரிப்போர்ட்களை எப்படி பயன்படுத்துவது

TallyPrime இல் இ இன்வாய்ஸ் IRN ரத்துசெய்ததை எப்படி செயல்தவிர்ப்பது

TallyPrime

எங்களின் உடனடி மற்றும் குறைந்த செலவிலான மின்-விலைப்பட்டியல் தீர்வுகள் மூலம் மின்-விலைப்பட்டியலை எளிதாக உருவாக்கலாம்!