உங்கள் விவரங்களைச் சமர்ப்பித்ததும், சீரியல் நம்பர் மற்றும் ஆக்டிவேஷன் கீயுடன் கூடிய மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.
உங்கள் கணினியில் .exe கோப்பை இங்கே பதிவிறக்கி நிறுவலைத் துவங்குங்கள்
நிறுவல் முடிந்ததும், தொடக்கத் திரையில் இருந்து ஆக்டிவேஷன் உரிமம் என்பதைக் கிளிக் செய்து, உங்கள் அமைப்புக்கான முதன் முறை ஆக்டிவேஷன் என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து Enter ஐ அழுத்தவும். இப்போது மின்னஞ்சல் மூலம் பகிரப்பட்ட சீரியல் நம்பர் மற்றும் ஆக்டிவேஷன் கீயை பயன்படுத்த இங்கே கிளிக் செய்க
மின்னஞ்சலைப் பெற்ற 7 நாட்களுக்குள் உரிமத்தை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
செயல்முறையின் ஒரு பகுதியாக, எங்கள் பார்ட்னர்களில் ஒருவர் உங்களைத் தொடர்புகொண்டு தயாரிப்பைச் செயல்படுத்தவும், அதை நீங்கள் பயன்படுத்தத் தொடங்கவும் உதவலாம்.